|
|||||||||
|
கணிப்பொறி அடிப்படைகள் கணிப்பொறியின் வரலாறு, வகைப்பாடு, கட்டமைப்பு, வன்பொருள் பாகங்கள், மென்பொருள் வகைகள், இயக்க முறைமை, அது செயல்படும் விதம், விண்டோஸ் இயக்க முறைமையில் செயல்படும் வழிமுறைகள், அலுவலக மென்பொருள் தொகுப்புகளான சொல்செயலி, விரிதாள், தரவுத்தளம், முன்வைப்பு ஆகியவற்றில் பணியாற்றும் வழிமுறைகள் மற்றும் கணிப்பொறித் தொழில்நுட்பம் தொடர்பான பொதுவான கட்டுரைகள் இப்பகுதியில் இடம்பெறும்.
எஞ்சினியரிங் கவுன்சிலிங்கில் ...பிளஸ்-2 முடித்து பொறியியல் கல்லூரிகளில் இடம்பெறக் காத்திருக்கும் மாணவர்கள் கீழ்க்காணும் அடிப்படையில் / வரிசையில் தங்களது வருங்காலப் படிப்பைத் தேர்வு செய்ய வேண்டும்:
(1) மாணவர் படிக்க விரும்பும் பாடம் கணிப்பொறி: சாதித்தவையும் சாத்தியப்பாடுகளும் கணிப்பொறித் தொழில்நுட்பத்தின் காலத்தை மீறிய வளர்ச்சி மனித வாழ்க்கைக்கு ஒரு புதிய பொருள்விளக்கத்தை அளித்துள்ளது. மனித குலத்தின் இலட்சியங்களுக்கும் இலக்குகளுக்கும் புதிய எல்லைகளைக் காட்டியுள்ளது...விரல் நுனியில் தகவல்கள் - விரல்சொடுக்கும் நேரத்தில் தகவல் பரிமாற்றம். பூமிக் கோளத்தில் நாடுகளின் எல்லைகள் மறைந்து போயின. கடல்களின் பரப்பு காணாமல் போனது. தொலைவு என்பது தொலைந்து போனது. உள்ளங்கைக்குள் உலகம் சுருங்கிப் போனது. [.....] கணித்தமிழின் வரலாறு மிக நீண்டது, மிகப் பரந்தது, மிக ஆழமானது. எத்தனையோ ஆர்வலர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் பயனாளர்களின் பங்களிப்பில் எழுதப்பட்ட கணித்தமிழ் வரலாற்றின் முக்கியக் காலகட்டங்களைச் சுருக்கமாக இங்கு நோக்குவோம். [.....] |
|
|||||||
|
இவ்வலையகத்தின் பக்கங்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரர்-8, 1024 X 768 பிக்செல் திரைக்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன
வலையக வடிவமைப்பு, உள்ளடக்கப் பதிப்புரிமை © 2009 மு.சிவலிங்கம்
|
|||||||||