|
|||||||||
|
வெண்பாப் போட்டி தமிழ் மரபுக் கவிதைகளுள் வெண்பா இயற்றுவதே கடினமானது. அதன் இலக்கணம் கறாரானது. அந்தக் காலத்தில் கவிதை இதழ்களில் ஈற்றடி கொடுத்து அவ்வடியில் முடியுமாறு வெண்பா இயற்றப் போட்டிகள் நடத்தப்படுவதுண்டு. நான் ஒன்பதாம் வகுப்புப் படிக்கும்போதே நளவெண்பாவில் மயங்கி, வெண்பாவின் இலக்கணம் கற்று, வெண்பா இயற்றத் தொடங்கினேன். ஈற்றடி தந்தால் தங்கு தடையின்றி அடுத்டுத்து வெண்பாக்களை அடுக்கிக் கொண்டே போவேன். போட்டிகளில் பரிசும் பெற்றுள்ளேன். அத்தகைய வெண்பாக்கள் ஒருசில இங்கே. வன்முறையை எதிர்த்தும், கம்யூனிசத் தீவிரவாதக் கொள்கைகளை எதிர்த்தும் பாடப்பட்ட வெண்பாக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரசுரிக்கப்பட்டன. ஆச்சரியம் என்னவெனில் கம்யூனிசக் கொள்கையையே வலியுறுத்தி எழுதப்பட்ட என்னுடைய வெண்பா பரிசுக்குரியதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு முதலாவது வெண்பாவாக வெளியிடப்பட்டிருந்தது. [.....]
காடு வளர்த்திடுவோம்! காற்று,நீர் மாசுபடும் இன்னும் வரும்... |
|
|||||||
|
இவ்வலையகத்தின் பக்கங்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரர்-8, 1024 X 768 பிக்செல் திரைக்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன
வலையக வடிவமைப்பு, உள்ளடக்கப் பதிப்புரிமை © 2009 மு.சிவலிங்கம்
|
|||||||||