|
|||||||||
|
கவிதைகள் யாப்பிலக்கணத்துக்கு உட்படாத வசன கவிதை, ’புதுக்கவிதை’ என்று அழைக்கப்பட்டு, பின்னாளில் அதுவே ’கவிதை’ என்றாகிப் போனது. இலக்கணத்துக்கு உட்பட்ட கவிதை ‘மரபுக் கவிதை’ ஆயிற்று. மரபுக் கவிதைகள் எழுதிக் கொண்டிருந்த நான் கவிஞர் மீராவின் கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள் நூலைப் படித்த நாள்முதலாய்ப் புதுக்கவிதைகள் புனையத் தொடங்கினேன். அவற்றுள் சில. பொழுதே புலர்ந்துவிடாதே! நான் தூங்கவேண்டும்...
இதய வீணையின் நரம்புகள் அறுபட்டுச் ஓ…! அந்த ரோஜாக்காடுகளின் குளுமையிலே…
வசந்த காவியம் படைக்கும் வாள்விழிகளின் கரைசேராமல் கண்விழிக்கப்பட்ட கனவுகள்
மலையடிவாரத்து மாந்தோப்பு நிழலில் அந்த மயானங்களில்… ஒரு தாலாட்டுக்காக…
என்னிடம் விவாதிக்க மறுத்து இங்கே சில முடிவுகள் மறுபரிசீலனைக்கு...
வரம்புகள் மீறப்பட்டுள்ளன; |
|
|||||||
|
இவ்வலையகத்தின் பக்கங்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரர்-8, 1024 X 768 பிக்செல் திரைக்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன
வலையக வடிவமைப்பு, உள்ளடக்கப் பதிப்புரிமை © 2009 மு.சிவலிங்கம்
|
|||||||||