|
|||||||||
|
சென்னைநகர் வீதியிலே சிந்தனையின் ஊர்வலங்கள்... [1975-இல் பணி நிமித்தம் சென்னை வண்ணாரப் பேட்டை சோலையப்பன் தெருவில் ஓர் ஒண்டுக் குடித்தனத்தில் பகிர்ந்தாளியாய்க் குடியேறி, சென்னை நகர் வீதிகளில் வலம் வந்தபோது மனதில் ஏற்பட்ட தாக்கங்கள்]
சென்னைநகர் வீதியிலே சிந்தனையின் ஊர்வலங்கள்!
குடைவானக் கூரைநிழல் – அங்கே
உழைப்புக்கே வாழ்க்கைப்பட்டு – வாழ்வின்
விலங்காகத் துறைமுகத்தில் – வியர்வை
ஆலையிலே எந்திரத்தில் – அதன்
பொறுமையின் முத்திரைகள் – இந்தப்
மகரந்தம் உதிர்ப்பவர்கள் – சருகாய்
பொன்னுலகின் விடியலுக்கே – ராக ***** ***** *****
கண்மணித் தோழரெல்லாம் – ஒருநாள்
கண்ணீரின் வடுக்களிலே – எழுச்சிக்
பெருமூச்சின் இளஞ்சூட்டில் – யுகப்
சென்னைநகர் வீதியிலே சிந்தனையின் ஊர்வலங்கள்! ***** |
|
|||||||
|
இவ்வலையகத்தின் பக்கங்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரர்-8, 1024 X 768 பிக்செல் திரைக்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன
வலையக வடிவமைப்பு, உள்ளடக்கப் பதிப்புரிமை © 2009 மு.சிவலிங்கம்
|
|||||||||