|
|||||||||
|
காரணத்தோடு நான் சிரிப்பேன்! [1970-இல் கல்லூரி நாட்களில் சினிமாப் பாடல்போல ஒரு கவிதை எழுதுமாறு நண்பர்கள் விரும்பிக் கேட்டபோது பாடியது]
வானத்தில் ஒருநாள் மேகங்கள் மாறும்
ஓரத்தில் ஒதுங்கி உறவுகள் ஓடும்
வீட்டுக்கு வந்தே வேந்தென்று பேசும்
நேருக்கு நேரே போரிட்டு வெல்வேன்
பூவிதழ் தூவிய பாதையில் நடப்பேன் ***** |
|
|||||||
|
இவ்வலையகத்தின் பக்கங்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரர்-8, 1024 X 768 பிக்செல் திரைக்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன
வலையக வடிவமைப்பு, உள்ளடக்கப் பதிப்புரிமை © 2009 மு.சிவலிங்கம்
|
|||||||||